அன்பு , நட்பு , மனிதநேய சிந்தனைகளைக் கருவாகக்கொண்டு சாதி சமய , அரசியல் பேதங்களை அகற்றி இதயங்களை வளப்படுத்தும் இனியதோர் நட்புலகு.
IPL Logo
  • IPL Logo
  • IPL Logo
News Details
இந்தியப் பேனாநண்பர் பேரவை நண்பர்கள் சந்திப்பு மும்பை - மாரச் 2022
  • மும்பை
இந்தியப் பேனாநண்பர் பேரவை  நண்பர்கள் சந்திப்பு  மும்பை தலைமை  அலுவலகத்தில் பேரவைத் தலைவர்              திருமிகு. மா. கருண் அவர்கள் தலைமையில்  நடைபெற்றது.  மருத்துவர் திருமதி. மெர்லின் விஜிலா , திருமதி. ஜெயா உஷாராணி ‌ஆகியோர் புதிய உறுப்பினர்களாக இணைந்தனர்.
 
பேரவைத் தலைவர் தலைமையில் நடைபெறவிருக்கும் கிருஷ்ணகிரி மாவட்டப் பேரவைக்கிளை நண்பர்கள் சந்திப்பு மற்றும் நண்பர்கள் தினம் - 2022 [ 27. 03.2022 ] குறித்து பொதுச்செயலாளர் விளக்கவுரை யாற்றினார்.