இந்தியப் பேனாநண்பர் பேரவை. மும்பை. 9892035187.
பக்ரைன் கிளை (BAHRAIN BRANCH).
கிளை நண்பர்கள் சந்திப்பு 15.07.2022 வெள்ளிக்கிழமை மாலை 3மணிக்கு JUFFAIR, HOTEL CRYSTAL PALACE அரங்கில் கிளை அமைப்பாளர் முனைவர் க. பொன் சங்கர பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.
பஹ்ரைன் கிளையில் இன்னும் அதிகமான உறுப்பினர்களை இணைக்க அனைவரும் இணைந்து செயல்பட தீர்மானிக்கப்பட்டது.
செப்டம்பர் மாதம் பேரவைத் தலைவர் பங்கேற்புடன் பஹ்ரைன் கிளை தொடக்கவிழா சிறப்புடன் நடத்த தீர்மானிக்கப்பட்டது.
பேரவை தலைவர் தலைமையில் நடைபெறவிருக்கும் திருச்சி, குமரி மண்டலப் பேரவைக் கிளைகளின் நண்பர்கள் சந்திப்பு நிகழ்வுகளுக்கு பாராட்டும், வாழ்த்தும் தெரிவிக்கப்பட்டது. நண்பர் அன்பரசன் நன்றியுரையாற்ற தேனீர் விருந்துடன் நிகழ்வு இனிமையாக நிறைவுற்றது.