அன்பு , நட்பு , மனிதநேய சிந்தனைகளைக் கருவாகக்கொண்டு சாதி சமய , அரசியல் பேதங்களை அகற்றி இதயங்களை வளப்படுத்தும் இனியதோர் நட்புலகு.
IPL Logo
  • IPL Logo
  • IPL Logo
News & Event
28Dec

சிறப்புக் கவியரங்கம் - டிசம்பர் 2020

  • இணையவழி மெய்நிகர் நிகழ்ச்சி

சிறப்புக் கவியரங்கம் - வேற்று மொழித் திணிப்பை வேரறுப்போம்

11Oct

மும்பை நிர்வாகிகள்மற்றும் மும்பை உறுப்பினர்கள் சந்திப்பு - அக்டோபர் 2020

  • மும்பை

இந்தியப் பேனாநண்பர் பேரவை அலுவலகத்தில் பேரவைத் தலைவர் மா.கருண் அவர்கள் தலைமையில், மும்பை நிர்வாகிகள் மற்றும் மும்பை உறுப்பினர்கள் சந்திப்பு நடைபெற்றது.

06Aug

இணையவழி பன்னாட்டுப் பேச்சரங்கம் தலைவர் மா. கருண் அவர்களுக்கு விருது - ஆகஸ்ட் 2020

  • இணையவழி பேச்சரங்கம்

இணையவழி பன்னாட்டுப் பேச்சரங்கம் தலைவர் மா. "சொல்கதிர்" விருது

11Oct

பேரவைக் கிளைகள் சீரமைப்புக்குழு (IPL BRANCHES EVALUATION COMMITTEE) - அக்டோபர் 2020

  • மும்பை

மும்பை நிர்வாகிகள், உறுப்பினர்கள் சந்திப்பு (11.10.2020) நிகழ்வில் தீர்மானித்தபடி பேரவைக் கிளைகள் சீரமைப்புக்குழு (IPL BRANCHES EVALUATION COMMITTEE, IPL BEC) அமைக்கப்பட்டுள்ளது.

29Jul

பேரவை நண்பர் பிறந்தநாளில் நேரில் சந்தித்து வாழ்த்து - ஜூலை 2020

  • கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்ட பேரவைக்கிளையின் நண்பர் பிறந்தநாளில் நேரில் சந்தித்து வாழ்த்து

27Sep

மகாகவி பாரதியார் நினைவு நூற்றாண்டு விழா - செப்டம்பர் 2020

  • கூகுள் மீட்செயலி

மகாகவி பாரதியார் நினைவு நூற்றாண்டு விழா 2020 - இந்தியப் பேனாநண்பர் பேரவை தலைவர் பங்கேற்பு மற்றும் தொடக்கவுரை

21Sep

பன்னாட்டு மாற்றுத் திறனாளர்களுக்கான தேவையும் சேவையும் இணையவழி கருத்தரங்கம் - செப்டம்பர் 2020

  • கூகுள் மீட்செயலி

பன்னாட்டு மாற்றுத் திறனாளர்களுக்கான தேவையும் சேவையும் இணையவழி கருத்தரங்கம்

06Jan

கோட்டயம் தமிழர் நல்வாழ்வு சங்கம் பொங்கல் விழா ஜனவரி - 2019

  • கோட்டயம்

கோட்டயம் தமிழர் நல்வாழ்வு சங்கம் - 3வது ஆண்டுவிழா மற்றும் பொங்கல் விழா 2019.

16Jan

பம்பாய் திருவள்ளுவர் மன்றம் திருவள்ளுவர் தின விழா - ஜனவரி 2019

  • மும்பை

பம்பாய் திருவள்ளுவர் மன்றம் திருவள்ளுவர் தின விழா 2019 - விழா நெறியாள்கை திரு. மா. கருண்.

22Sep

நிர்வாகக் குழு ஆலோசனைக் கூட்டம் - செப்டம்பர் 2019

  • சென்னை

நிர்வாகக் குழு ஆலோசனைக் கூட்டம் மற்றும் வெள்ளிவிழா சங்கம ஆலோசனைக் கூட்டம்.

17Aug

அந்தமானில் பேரவை அறிமுகவிழா - ஆகஸ்ட் 2019

  • அந்தமான்

அந்தமானில் இந்தியப் பேனாநண்பர் பேரவை அறிமுகவிழா - 2019

21Nov

தமிழ்ப் பேரிலக்கிய ஆய்வரங்கம் - நவம்பர் 2010

  • மும்பை

மைசூர் அசோசியேசன் சிற்றரங்கம் , மாதுங்கா, மும்பை.

08Jul

IPL Letter to Honourable Chief Minister, Govt. of Maharastara - ஜூலை 2008

  • மும்பை

Tamil as Medium of instruction up to X standard - Request for recognition by the Maharastara State Board of Educataion, Pune.

21Aug

அஸ்ஸாம் மாநிலப் பேரவைக்கிளை துவக்கவிழா - 2016

  • 2016

பூர்வ திருப்பதி ஶ்ரீ பாலாஜி மந்திர் சேவா சமிதி கலையரங்கம், குவாஹாட்டி, அஸ்ஸாம்.

31Jan

IPL President Felicitating 'Muthamizh Kaavalar KI.AH.PE.VI Award' Winner - 2012

  • சென்னை

Mr. M. Karun, President - Indian Penpals' League, felicitating Prof. Dr. R. Mohan for receiving "Muthamizh Kaavalar KI.AH.PE.VI Award' From Govt. Of Tamilnadu.

25Aug

மேகாலயா மாநிலப் பேரவைக்கிளை துவக்கவிழா - ஆகஸ்ட் 2016

  • மேகாலயா

மெட்ராஸ் கபே கலையரங்கம், போலிஸ் பஜார், ஷில்லாங், மேகாலயா.