அன்பு , நட்பு , மனிதநேய சிந்தனைகளைக் கருவாகக்கொண்டு சாதி சமய , அரசியல் பேதங்களை அகற்றி இதயங்களை வளப்படுத்தும் இனியதோர் நட்புலகு.
IPL Logo
  • IPL Logo
  • IPL Logo
News & Event
10Sep

பிரான்ஸ் அமைப்பாளர் பாரீஸ் பார்த்தசாரதியுடன் பேரவைத் தலைவர் சந்திப்பு - செப்டம்பர் 2021

  • பாண்டிச்சேரி

பேரவையின் பிரான்ஸ் அமைப்பாளர் பாரீஸ் பார்த்தசாரதியுடன் பேரவைத் தலைவர் மா. கருண் சந்திப்பு

08Sep

பேரவை குடும்ப மணவிழா காஞ்சிபுரம் - செப்டம்பர் 2021

  • காஞ்சிபுரம்

பேரவை தலைவர் தலைமையில் நண்பர் தணிகாசலம் இல்ல மணவிழா, காஞ்சிபுரம். நாள்: 08.09.2021

17Sep

கோவா மாநிலப் பேரவைக்கிளை அமைப்பாளர், நண்பர்களுடன் சந்திப்பு - செப்டம்பர் 2021

  • கோவா

பேரவைத் தலைவர் தலைமையில் கோவா மாநிலப் பேரவைக்கிளை அமைப்பாளர் மற்றும் நண்பர்களுடன் கலந்துரையாடல்

10Sep

வெள்ளிவிழா நட்புச்சங்கம பூங்கா ஆய்வு - செப்டம்பர் 2021

  • சென்னை

பேரவையின் வெள்ளிவிழா நட்புச்சங்கம் நடைபெற உள்ள பூங்கா ஆய்வு

12Sep

வெள்ளிவிழா நட்புச்சங்கம பூங்கா ஆய்வு - செப்டம்பர் 2021

  • சென்னை

வெள்ளிவிழா நட்புச்சங்கம் நடைபெற உள்ள பூங்கா ஆய்வு செய்தபின் சென்னை மாவட்ட நண்பர்களுடன் சந்திப்பு

08Aug

மும்பை நிர்வாகிகள் மற்றும் நண்பர்கள் சந்திப்பு - ஆகஸ்ட் 2021

  • மும்பை

08.08.2021 மாலை 5 மணிக்கு பேரவைத் தலைவர் மா. கருண் அவர்கள் தலைமையில் நடைபெற்ற மும்பை நிர்வாகிகள் மற்றும் நண்பர்கள் சந்திப்பு நிகழ்வில்

14Aug

சென்னை மாவட்டப் பேரவைக்கிளை நண்பர்கள் சந்திப்பு - ஆகஸ்ட் 2021

  • சென்னை

சென்னை மாவட்டப் பேரவைக்கிளை நண்பர்கள் சந்திப்பு 14.08.2021. சனிக்கிழமை மாலை 4.00 மணி அளவில் பேரவை உறுப்பினர் திரு. ஞானசி அவர்கள் இல்லத்தில்

25Jun

முத்தமிழ்க் கலை விழா 720 மணி நேர உலக சாதனை நிகழ்ச்சி - ஜூன் 2021

  • மும்பை

"முத்தமிழ்க் கலை விழா" 720 மணி நேர உலக சாதனை நிகழ்ச்சியில் இந்தியப் பேனாநண்பர் பேரவை நண்பர்கள் பங்கேற்ற கவியரங்கம்

30Jul

பேரவைக் கிளைகள் நிர்வாகச் சீர்திருத்தங்கள் - ஜூலை 2021

  • மும்பை

பேரவைக் கிளைகள் நிர்வாகச் சீர்திருத்தங்கள் - நிர்வாகக்குழு பரிந்துரையுடனும், பேரவைத் தலைவரின் ஒப்புதலுடனும் பொதுச்செயலாள் அறிவிப்பு

13Jun

மும்பை நிர்வாகிகள், நண்பர்கள் சந்திப்பு - ஜூன் 2021

  • மும்பை

மும்பை நிர்வாகிகள், நண்பர்கள் சந்திப்பு, 13.06.2021.

12Mar

அன்பு தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்து - மாரச் 2021

  • மும்பை

அன்புள்ள தலைவர் கருண் அவர்களுக்கு வணக்கம் - இணைச்செயலாளர் ந. முத்துமணி பேசுகிறேன்

25Apr

தலைமை நிர்வாகிகள் மற்றும் அமைப்பாளர்கள் மெய்நிகர் சந்திப்பு - ஏப்ரல் 2021

  • மெய்நிகர் சந்திப்பு (Zoom Meeting)

தலைமை நிர்வாகிகள் மற்றும் அமைப்பாளர்கள் மெய்நிகர் சந்திப்பு (Zoom Meeting) இன்று 25-04-2021 ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00மணி முதல் 6.30 மணி வரை பேரவைத்தலைவர் மா. கருண் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

14Feb

வெள்ளிவிழா நட்புச் சங்கம ஆலோசனைக் கூட்டம் - பிப்ரவரி 2021

  • மேட்டூர், சேலம் மாவட்டம்

வெள்ளிவிழா நட்புச் சங்கம ஆலோசனைக் கூட்டம் மற்றும் சேலம் மாவட்டப் பேரவைக்கிளை அமைப்பாளர் திருமதி கு. லஷ்மி இல்ல திருமண வரவேற்பு விழா, மேட்டூர்.

28Feb

புதுடில்லி மாநிலப் பேரவைக்கிளை - 4ஆவது ஆண்டு துவக்கவிழா - பிப்ரவரி 2021

  • புதுடில்லி

புதுடில்லி மாநிலப் பேரவைக்கிளை - 4ஆவது ஆண்டு துவக்கவிழா, ஸ்டார் பேலஸ், கரோல்பாக்.

03Jan

கிருஷ்ணகிரி மாவட்டப் பேரவைக்கிளைச் செய்தி - ஜனவரி 2021

  • கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டப் பேரவைக்கிளை நண்பர்கள் சந்திப்பு - சுவாதி பள்ளி, காமராஜ் நகர், ஓசூர்.

15Jan

கன்னியாகுமரி மாவட்டக்கிளை நண்பர்கள் சந்திப்பு - ஜனவரி 2021

  • கன்னியாகுமரி

கன்னியாகுமரி மாவட்டக்கிளை நண்பர்கள் சந்திப்பு, சரல், ஸ்வீட் ஹோம் அரங்கம், 15.01.2021.

15Mar

பேரவையின் 26ஆவது ஆண்டு துவக்கவிழா மற்றும் பேரவை அலுவலகம் திறப்புவிழா - மாரச் 2020

  • மும்பை

இந்தியப் பேனாநண்பர் பேரவையின் 26ஆவது ஆண்டு துவக்கவிழா

06Jun

Golden Service In Corona Lockdown - Certificate To IPL Mumbai - ஜூன் 2020

  • Mumbai

வழங்குபவர்கள்: டாக்டர். த. ஜெ. கோகுலராஜின், வியக்கவைப்போர் குழுமம் & உலக சாதனை குடும்பம்.

18Jun

Message from IPL Organiser Australia: Mr. O. PALANICHAMY - June 2020

  • ஆஸ்திரேலியா

Message from Mr. O. PALANICHAMY, IPL Organiser, Australia.

23Jun

மாநில புத்தாக்க ஆசிரியருக்கான விருது - ஜூன் 2020

மலேசியா கிளை உறுப்பினர் திருமதி. மகேசுவரி அரசேந்திரன் அவர்களுக்கு 2020 சிலாங்கூர் மாநில புத்தாக்க ஆசிரியருக்கான விருது

29Feb

சதுரங்கத் திருவிழா IPL CHESS CARNIVAL - பிப்ரவரி 2020

  • தென்காசி

இந்தியப் பேனாநண்பர் பேரவையின் சதுரங்கத் திருவிழா 2020, தென்காசி.

14Feb

சென்னை மாவட்டப் பேரவைக்கிளை நண்பர்கள் சந்திப்பு - பிப்ரவரி 2020

சென்னை மாவட்டப் பேரவைக்கிளை நண்பர்கள் சந்திப்பு பேரவை அறங்காவலர் திரு. முத்து செல்வராஜா அவர்கள் இல்லத்தில் பேரவைத்தலைவர் திரு மா. கருண் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

26Jan

IPL's Friendship Souvenir To Aachi Masala's Founder and Managing Director - ஜனவரி 2020

  • மும்பை

சர்வதேசப் புகழ் ஆச்சி மசாலா நிறுவனர் மற்றும் மேலாண்மை இயக்குனரிடம் இந்தியப் பேனாநண்பர் பேரவையின் சிறப்பு மலரை பேரவைத் தலைவர் அவர்கள் வழங்கியபோது.....

12Jul

இணையவழி நூலரங்கம் - நூலோடு உறவாடு கருத்தாய்வு - ஜூலை 2020

இணையவழி நூலரங்கம் நூலோடு உறவாடு - தொடர் 2 (வாரந்தோரறும் ஒருநூல் குறித்த கருத்தாய்வு ).